¡Sorpréndeme!

Aavin New Announcement | பால் பாக்கெட்டை குப்பையில் வீசுவதை தடுக்க ஆவின் திட்டம்- வீடியோ

2019-08-01 1,655 Dailymotion


Aavin New Announcement: If you return the milk packet cover, you can get money, each cover will bought 10 paisa.

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

#Aavin
#MilkCover